Dinamani
நெல்லை - மங்களூரு ரயில் 8 மணி நேரம் தாமதமாக புறப்படும்!
திருநெல்வேலியிலிருந்து மங்களூருவுக்கு இயக்கப்படும் விரைவு ரயில் 8 மணிநேரம் தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருநெல்வேலி சந்திப்பிலிருந்து மங்களூரு சந்திப்புக்கு வாரம்தோறும் புதன்கிழமை மாலை 3.45 மணிக்கு விரைவு ரயில் (16708) இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று மாலை 3.45 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பிலிருந்து விரைவு ரயில் (16708) புறப்படவிருந்த நிலையில், இணைப்பு ரயில் வருவதில் தாமதம் ஏற்பட்டதால், 8…