Nakkheeran
“ரூ.15 கோடி வாங்கிகோங்கனு பேரம் பேசுறாங்க...” - தவெக எம்.எல்.ஏ முஸ்தபா பரபரப்பு குற்றச்சாட்டு!
மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ மதார் பதூருதின் முஸ்தபா இன்று (04-11-26) மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அதிமுகவும், திமுகவும் மீண்டும் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக அவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, “திமுகவும், அதிமுகவும் இப்போது ஒரு வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஜெயிக்க மாட்டார்கள் என்று நினைத்து, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை கெடுக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். மீண்டும் தவெக சட்டமன்ற உறுப்பினர்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார்கள். எனக்கே போன் வந்திருக்கிறது. என்னை தொடர்பு கொண்டு, முதல…