Indian Express Tamil
பாஸ்போர்ட்டை போன் புக்காக மாற்றிய கேரள நபர்: புதுப்பிக்க வந்த இடத்தில் அதிகாரிக்கே அதிர்ச்சி: வைரல் வீடியோ
பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்காக வந்த கடவுச்சீட்டு ஒன்றைக் கண்டு கேரளாவைச் சேர்ந்த பாஸ்போர்ட் அதிகாரி ஒருவர் பெரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளார். வழக்கமாக விசா முத்திரைகளும், குடியுரிமைப் பதிவுகளும் நிரம்பியிருக்க வேண்டிய பாஸ்போர்ட் பக்கங்களில், கைப்பட எழுதப்பட்ட தொலைபேசி எண்கள், தொடர்புகளின் விவரங்கள் மற்றும் குறிப்புகள் நிரம்பி வழிந்துள்ளன. அதிகாரப்பூர்வப் பயண ஆவணத்தை ஒரு பாக்கெட் டைரி போலப் பயன்படுத்தியிருப்பது இணையவாசிகளிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவைப் பாருங்கள்: The Passport Officer in Kerala was shocked after seeing a person's passport which came for renewa…