உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

உலகளவில் எதிர்பார்ப்பு; ராமாயணா படத்தின் முதல் விமர்சனம்: ரன்பீர், யஷை விடவும் அதிக பாராட்டுக்களை பெறும் முக்கிய கேரக்டர்

உலகளவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ராமாயணா திரைப்படம், நவம்பர் 5-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், மும்பையில் நடைபெற்ற இந்த படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த பலரும் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ளதால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்தியாவில் மிகவும் பிரபலமான புராணங்களில் ஒன்று ராமாயணம். இந்த புராணத்தை தழுவி பல படங்கள் வந்துவிட்டாலும், அடுத்தடுத்து வரும் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது. அந்த வரிசையில் தற்போது பாலிவுட்டில் தயாராகியுள்ள படம் தான் ராமாயணா. 2 பாகங்களாக தயாராகியுள்ள இந்த படத்தை நிதேஷ் திவாரி இயக்கியுள்ளா…