உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

10க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி வெட்டிக்கொலை

நெல்லை மாவட்டம் எம்.கே.பி நகரில் 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை நேற்றிரவு பைக்கில் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக்கொலை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். முன்விரோதம் காரணமாக ரவுடி சியாம் பிரபாகரின் கூட்டாளிகளே கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.