உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் - இரு பார்வைகள், ஒரு கனவு | ஒளி என்பது வெளிச்சமல்ல 57

திரைப்​படக் காட்சி திரையில் தோன்​று​வதற்கு முன் இயக்​குநரின் மனதில் ஓர் எண்​ண​மாக உரு​வாகிறது. அதற்​குக் காட்சி வடிவம், ஒளி, நிறம் ஆகிய​வற்றை வழங்​குபவர் ஒளிப்​ப​திவாளர். இயக்​குநரும் ஒளிப்​ப​திவாள​ரும் தனித்த கலைஞர்​கள் மட்​டுமல்​லர்; ஒரே கதையை வெவ்​வேறு பார்​வை​களில் அணுகி, காட்​சிமொழி​யாக வடிவ​மைக்​கும் படைப்​பாளி​கள். திரைக்​கதை, கதையின் அடிப்​படையை வழங்​கு​கிறது. கதாபாத்​திரத்​தின் மவுனம், அவர்​களுக்…