உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

தேர்தல் தோல்விக்கு காரணம் ஈரான் போர்! வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ட்ரம்ப்

ஈரான் விவகாரம், குடியரசுக் கட்சியின் இடைத்தேர்தல் தோல்விகளுக்கு ஒரு காரணமாக அமைந்ததாக ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார். குடியரசுக் கட்சிக்கு கிடைத்த தோல்விக்கு ஈரான் போர் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது என டிரம்ப் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். ஈரான் மோதலால் ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வு , அதனால் வாக்காளர்கள் மத்தியில் உண்டான அதிருப்தி போன்றவையே கட்சியின் மோசமான செயல்பாட்டிற்கு வழிவகுத்தது என டிரம்ப் தெரிவித்துள்ளார். முதலாம் இணைப்பு அமெரிக்க பிரதிநிதிகள் ...