Hindu Tamil Thisai
“தவெக ‘வெற்றி கமிஷன் திட்டம்’ மூலம் 20% வசூல்? - டிடிவி தினகரன் விமர்சனம்
சென்னை: 125 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் கீழ் ஒப்பந்தப் பணிகளை ஒதுக்க சிவகங்கை தவெக சட்டமன்ற உறுப்பினர் குழந்தை ராணி 20% கமிஷன் கேட்பதாக புகார் எழுந்துள்ளதை சுட்டிக்காட்டி, “ஊழலை ஒழிக்க வந்ததாகக் கூறிக்கொள்ளும் தூய சக்தி, 20 சதவீத கமிஷன் பெறுவதற்காக ‘வெற்றி கமிஷன் திட்டத்தை’ தொடங்கி உள்ளதா?” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் காட்டமாக வினவியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவகங்கையில் VB…