Daily Thanthi
எம்.ஜி.ஆருடன் 'பச்சைக்கிளி... முத்துச்சரம்' பாடலில் நடித்த நடிகை காலமானார்
உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருந்த மெட்டா ரூங்ராட், நவம்பர் 3-ம் தேதி (நேற்று) தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். 'உலகம் சுற்றும் வாலிபன்' மூலம் பிரபலம் கடந்த 1973-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். இயக்கி, கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'உலகம் சுற்றும் வாலிபன்'. வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட இந்தப் படத்தில் தாய்லாந்து நடிகையான மெட்டா ரூங்ராட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில்…