Daily Thanthi
தேர்தலில் நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்: டிரம்ப் கருத்து
அமெரிக்காவில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் இடைக்காலத் தேர்தல் எனப்படுகிறது. இந்தத் தேர்தலில் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. மாறாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதன் முடிவுகள் ஜனாதிபதியின் எஞ்சிய ஆட்சிக்காலத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் இந்த தேர்தல் உலகம் முழுவதும் உற்று நோக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுக் கட்சிக்கு…