Hindu Tamil Thisai
மஞ்சள் பச்சை இளஞ்சிவப்பு | டிங்குவிடம் கேளுங்கள்
வெவ்வேறு நிறங்களில் பயன்படுத்தப்படும் ஆட்டோக்கள் குறித்து விளக்க முடியுமா, டிங்கு? - ஜி.இனியா, 10-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி. மஞ்சள் வண்ண ஆட்டோக்கள் வணிகப் பயணத்துக்கு உரியவை. நாம் பெரும்பாலும் இந்த ஆட்டோக்களைத்தான் பயன்படுத்துகிறோம். பச்சை வண்ண ஆட்டோக்கள் பேட்டரியில் மின்சாரம் சேமிக்கப்பட்டு, அதன் மூலம் இயங்குகின்றன. சில ஆட்டோக்கள் கேஸ் மூலமும் இயங்குகின்றன. இளஞ்சிவப்பு (பிங்க்) ஆட்டோக்கள்…