Daily Thanthi
தீபாவளி நாளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன்?
இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை, 8-11-2026 அன்று கொண்டாடப்படுகிறது. தீபாவளியின் பிரதான அம்சமே எண்ணெய்க் குளியல்தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகாலையில் தூக்கக் கலக்கத்துடன் எழுந்து, எண்ணெய் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து, பின்னர் வெந்நீர் அல்லது தண்ணீரில் குளித்து அன்றைய தினத்தை உற்சாகத்துடன் தொடங்குவது வழக்கம். சிறுவர்கள் அவசரம் அவசரமாக இந்த செயல்முறையை முடித்துவிட்டு, புத்தாடைகளை அணிந்துகொண்டு…