உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

நான் யாருக்கும் பினாமி இல்ல; வீட்டில் ரெய்டு நடப்பதாக பரவிய தகவல்: த.வெ.க நிர்வாகி மீனா ஜெயக்குமார் ஆவேசம்

கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகியும், ஆலம் விழுதுகள் அறக்கட்டளையின் நிறுவனருமான மீனா ஜெயக்குமார், தனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலுக்கு மறுப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தஞ்சாவூர் எம்.பி முரசொலி வீட்டில் கைவரிசை காட்டிய நபர்; சி.சி.டி.வி காட்சிகள் வைரல் அழகு நிலையம் நடத்தி வரும் மீனா ஜெயக்குமார், அறக்கட்டளை மூலம் பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். ஆரம்பத்தில் தி.மு.க-வில் கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் மாநில துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்த இவர், பின்னர் அக்க…