உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பஹ்ரைனில் இருந்து மும்பை வந்த 2 பயணிகளிடம் ரூ. 2.09 கோடி தங்கம் பறிமுதல்

மும்பை, பஹ்ரைனில் இருந்து மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த 2 பயணிகளிடமிருந்து ரூ. 2.09 கோடி மதிப்புள்ள 1.68 கிலோ கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை பஹ்ரைனில் இருந்து இன்று (புதன்கிழமை) மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு 2 பயணிகள் வந்தடைந்தனர். இதையடுத்து, சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த அந்த பயணிகளிடம் சுங்கத்துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவினர்…