உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

வருகைப் பதிவேடு இல்லாமல் ரூ.275 கோடி ஊதியம் கொடுத்த அரசுப் பல்கலை! ஆர்டிஐ-யில் வெளியான அதிர்ச்சி

வருகைப் பதிவுத் தரவுகள் ஏதுமின்றி, கடந்த 35 ஆண்டுகளாக, ஒட்டுமொத்த பணியாளர்களுக்கும், மத்தியப் பிரதேச அரசுப் பல்கலைக்கழகம் ரூ 275 கோடியைச் ஊதியமாக செலுத்தியிருக்கிறது. காரணம் அந்தப் பல்கலையில் வருகைப் பதிவேடு இல்லை என்பதே. மத்தியப் பிரதேசத்தின் அரசுக்குச் சொந்தமான பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தில், கடந்த 35 ஆண்டுகளில் ஊழியர்கள் ஒருவர் கூட பணிக்கு வராமல் இருந்ததில்லை என்று வெளியான தகவல் குறித்து தகவல் அறியும் உரிமைச்…