உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

இணையவழி நிதி மோசடி குறித்து விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

இலங்கையில் நிதித் தொழில்நுட்பச் சேவைகள் வேகமாக விரிவடைந்து வருவதால் இணையவழித் தாக்குதல்கள், நிதி மோசடிகள் மற்றும் தரவுத் திருட்டு உள்ளிட்ட புதிய ஆபத்துக்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இலங்கை நிதித் தொழில்நுட்ப விழாவில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொழில்நுட்பங்கள் இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், நிதித்துறையில் புதிய தொழில்நுட்பங்களை அற...