உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“சாதிவாரி பிரதிநிதித்துவத்தை சாத்தியப்படுத்துவோம்”- அன்புமணி

சென்னை: “தமிழ்நாட்டில் 100% வகுப்புவாரி இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டதன் நூற்றாண்டு தொடக்கத்தை கொண்டாடும் வேளையில், சமூக நீதிக்காக பங்களித்த, உயிர்தியாகம் செய்த அனைவரையும் வணங்குவோம். அதே வேளையில் 100 சதவீத சாதிவாரி பிரதிநிதித்துவ இட ஒதுக்கீட்டை சாத்தியமாக்குவதற்கான போராட்டங்களை மேலும் கூர்மைப்படுத்த இந்த நாளில் உறுதியேற்றுக் கொள்வோம்” என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்…