உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

134.5 ஏக்கர் நிலம் ரத்து.. பள்ளிக்கும் தடை.. சோனம் வாங்சுக்குக்கு அடுத்த நெருக்கடி?

ஜம்மு காஷ்மீரின் லடாக்கில் உள்ள பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஜே.ஆங்மோவால் நிர்வகிக்கப்படும் ஹிமாலயன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆல்டர்நேட்டிவ்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் செயல்படும் டெசர்ட் ஃப்ளவர் ஸ்கூல் பள்ளியின் செயல்பாடுகளை நிறுத்துமாறு லடாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சோனம் வாங்சுக் மற்றும் அவரது மனைவி இணைந்து 2017-ஆம் ஆண்டில் மலைவாழ் சமூகங்களுக்கான மாற்று உயர் கல்விக்கான மாதிரியாக இந்த நிறுவனத்தைத் தொடங்கினர்…