உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

’தமிழகத்தை விட்டு வெளியேறும் அந்நிய முதலீடுகள்!’; விழித்துக்கொள்ளுமா தமிழக அரசு?

நாட்டின் தொழில் துறையில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணி வகித்து வந்தாலும், சமீப காலமாக அண்டை மாநிலங்களை நோக்கி முதலீடுகள் திசைமாறுவது குறித்துப் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, ஹூண்டாய் நிறுவனத்தின் உதிரிபாகங்கள் தயாரிக்கும் முன்னணி சப்ளையர் நிறுவனம் ஒன்று, தமிழகத்தில் திட்டமிடப்பட்டிருந்த ரூ.1,614 கோடி முதலீட்டு ஒப்பந்தத்தை இறுதி செய்யாமல், ஆந்திரப் பிரதேசத்திற்குத் கொண்டு சென்றதாகத் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்த முழுமையான புலனாய்வு அலசல் இதோ... மத்தியப் புள்ளிவிவரத் திட்ட அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள 'தொழிற்சாலைகள் ஆண்டு கணக்கெடுப்பு 2023-24' அறிக்கை…