Daily Thanthi
தேனி: பட்டா மாறுதலுக்கு ரூ. 20,000 லஞ்சம்- தேனியில் பெண் வி.ஏ.ஓ மற்றும் இடைத்தரகர் கைது
தேனி, தேனி மாவட்டம் தாமரைக்குளம் கிராமத்தில், பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.20,000 லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த இடைத்தரகர் ஆகிய 2 பேரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்துள்ளனர். லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ தேனி மாவாட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி காளிராஜ். இவர் தனது நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்வதற்காக…