உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

ரயிலில் அடிபட்டு புலி உயிரிழப்பு – வனத்துறையினர் விசாரணை

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே ரயிலில் அடிபட்டு புலி ஒன்று உயிரிழந்துள்ளது. பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில், செங்கோட்டை – பகவதிபுரம் இடையே சென்றபோது புலி மீது மோதியுள்ளது. அருகிலுள்ள மாந்தோப்புப் பகுதியில் இருந்து புலி தண்டவாளத்தைக் கடந்தபோது விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஊருக்கு அருகே புலி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tiger #Death…

பிற தளங்களில் இதே செய்தி