உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

புதுச்சேரி ஜிப்மரில் ஒன்றரை வயது குழந்தையின் மூளைக் கட்டிக்கு வெற்றிகரமாக சிகிச்சை

புதுச்சேரி: ஆந்திராவைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தையின் மூளைக் கட்டிக்கு ஜிப்மர் மருத்துவர்கள் வெற்றிகரமாக ஸ்டெம்செல் மாற்று சிகிச்சை அளித்து நலமுடன் வீடு திரும்ப உதவியுள்ளனர். மேலும், ஓராண்டுக்கு மேல் சிகிச்சை முற்றிலும் இலவசமாக தரப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் குழந்தைக்கு ஏற்பட்ட மெடுல்லோ பிளாஸ்டோமா (Medulloblastoma) எனும் வீரியமிக்க மூளைக் கட்டிக்கு, பல்துறை மருத்துவ நிபுணர்களின்…