உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ரூ. 30 கோடி தருவதாக பேரம்? ஆட்சியை கவிழ்க்க தி.மு.க, அ.தி.மு.க கூட்டுச் சதி: த.வெ.க எம்.எல்.ஏ முஸ்தபா பரபர குற்றச்சாட்டு

த.வெ.க அரசுக்கு எதிரான நம்பிக்கையின்மை தீர்மானத்தில், எதிர்த்து வாக்களித்தால், 30 கோடி ரூபாய் வரை தருவதாக தன்னிடம் பேரம் பேசினார்கள் என்று மதுரை மத்தி தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ முஸ்தபா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மதுரை விமான நிலையில் தவெக எம்.எல்.ஏ. முஸ்தபா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் இணைந்து தற்போது ஒருவேலை பார்த்துக்கொண்டிருக்கிறது. த.வெ.க வெற்றிபெறாது என தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் நினைத்தது. ஆனால், த.வெ.க வெற்றிபெற்று நல்லாட்சி தருவதை இந்த ஆட்சியை கெடுக்க தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் முயற்சிக்கிறது. தி.மு.க-வும், அ.த…