உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அமெரிக்க தேர்தல்: இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி தோல்வி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் ஆதரவைப் பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி, ஓஹியோ மாகாண கவர்னர் தேர்தலில் தோல்வியடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஏமி ஆக்டன் வெற்றி பெற்ற்றுள்ளார். 41 வயதான விவேக் ராமசாமியை எதிர்த்து 60 வயதான ஏமி ஆக்டன் போட்டியிட்டார். இதில் 51 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஏமி ஆக்டன் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் ஓஹியோ மாகாணத்தின் முதல் பெண்…