Vikatan
அசாமில் 5 பேரைச் சுட்டுக்கொன்ற நபர்; போலீஸிடமிருந்து துப்பாக்கியைப் பிடுங்க முயன்றதால் என்கவுண்டர்?
அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தொழிலதிபர் கனகாந்தா கோகாய் என்பவர் ஹோட்டல் குத்தகையை நீட்டிப்பது தொடர்பான பிரச்னையில் துப்பாக்கியால் சுட்டதில் ஹோட்டல் உரிமையாளர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக கோகாய் கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, இறந்தவரின் குடும்பத்தினர், குற்றம் சாட்டப்பட்டவர் மீது முறையான சட்ட நடவடிக்கை மூலம் விசாரிக்கப்படுவதற்குப் பதிலாக தங்களுக்கு உடனடி நீதி வழங்க வேண்டும் கோரினர்…