உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

நயன்தாராவைத் தொடர்ந்து ஸ்ரீலீலா - தொடர் சர்பிரைஸில் ரஜினி படக்குழு!

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘தர்மன்’. இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் சார்பில் கமலும் டர்மெரிக் மீடியா சார்பில் மகேந்திரனும் தயாரிக்கின்றனர். சிம்ரன், ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்ட பலர் இதில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்க அன்பறிவ் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றுகின்றனர். இப்படம் ஒரு ஸ்டைலான டாக்டரின் வாழ்க்கையின் பின்னணியில் குடும்ப ரசிகர்களும் பார்க்கும்படியான த்ரில்லர் ஜானரில் உருவாகி வருகிறது. இதனை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பட அறிமுக விழாவில் தெரிவித்திருந்தார். மேலும் படையப்பா படமும் வேட்டையாடு விளையாடு படமும் கலந்த ஒரு படமாக இருக்கும் எனவும் தெரிவித்திர…