Daily Thanthi
ஸ்ரீரங்கம் ஊஞ்சல் உற்சவம்.. நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்
ஸ்ரீரங்கம், ஸ்ரீரங்கத்தில் நடைபெற்று வரும் ஊஞ்சல் உற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று சுவாமி நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினார். ஊஞ்சல் உற்சவம் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் 28.10.2026 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முதல் நாளில் நம்பெருமாள், உபய நாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அலங்காரத்தைத் தொடர்ந்து ஊஞ்சல் சேவை நடைபெற்றது…