உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

தீபாவளி பண்டிகையையொட்டி மறைமலை நகரில் தற்காலிக பேருந்து நிலையம்

நாளை முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மறைமலைநகரில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரம் கூட்ட நெரிசலை தவிர்க்க மறைமலை நகரில் இருந்து குறிப்பிட்ட தொலைத்தூர பேருந்துகள் இயக்கப்படும் என தகவல் திருவண்ணாமலை, சிதம்பரம், கடலூர், பண்ருட்டி, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல தற்காலிக பேருந்து நிலையம் மறைமலை நகரில் விளையாட்டு மைதானத்தில் போக்குவரத்து துறை சார்பில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி கடந்த ஆயுத பூஜை விடுமுறையின் போது சோதனை முறையில் மறைமலை நகரில் இருந்து தற்காலிக…