IBC Tamil
அமெரிக்க வரலாற்றில் முதல் தடவையாக ஆளுநராக கருப்பின பெண் தெரிவு
அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்கால தேர்தலில் ஜோர்ஜியா மாகாணத்தின் ஆளுநராக ஜனநாயகக் கட்சியின் கீஷா லான்ஸ் பாட்டம்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம், அமெரிக்க மாகாணத்தின் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கருப்பின பெண் என்ற வரலாற்றுப் பெருமையை அவர் பெற்றுள்ளார். அமெரிக்காவில் 435 பிரதிநிதிகள் சபை இடங்களுக்கும், 35 செனட் சபை இடங்களுக்கும், பல்வேறு மாகாணங்களின் ஆளுநர்கள், உள்ளாட்சிப் பதவிகளுக்குமான வாக்குப்பதிவு நேற்று (03) மாலை நடைபெற்றது. 54.2 சதவீத வாக்குகள்