உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

வீதியில் சடலமாக மீட்கப்பட்ட இளம் மருத்துவ பீட மாணவி - பின்னணியில் மர்மம்

காலி - கராபிட்டிய மருத்துவ பீட மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர், 25 வயதுடைய பெலியத்த, வலஸ்முல்ல வீதியைச் சேர்ந்த படபெண்டி கவிந்தி யுக்மணி சில்வா என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று அதிகாலை (3) பாலத்திற்கு அருகில் உள்ள தொடருந்து தண்டவாளத்தை ஆய்வு செய்ய வந்த திணைக்கள ஊழியர் ஒருவர் வீதியில் கிடந்த பெண்ணின் சடலத்தை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார். மரணத்திற்கான காரணம்...