உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழா - தற்காலிக சிறு அரங்கு காற்றில் திடீரென சாய்ந்து விழுந்தது.. சரிசெய்யும் பணியில் ஊழியர்கள்..

த.வெ.க சார்பில் கல்வி விருது வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் இன்று மாலை நடைபெறவுள்ளது விழா நடைபெறும் தனியார் மண்டபத்தில் தடுப்புகளால் அமைக்கப்பட்ட சிறு அரங்கு சாய்ந்து விழுந்தது முதலமைச்சர் விஜய் பங்கேற்கவுள்ள நிலையில், மாணவர்கள் வருகை - ஏற்பாடுகள் தீவிரம் 10, 12 வது வகுப்பில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, பாராட்டு சான்றிதழ் முதற்கட்டமாக அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட மாணவர்கள் பங்கேற்பு 180 மாணவர்களுக்கு ஊக்கத் தொகையையும் பாராட்டுச் சான்றிதழையும் முதலமைச்சர் விஜய் வழங்கவுள்ளார்