Samayam Tamil
சுக்கிரன் பெயர்ச்சி நவ 14 : தீபாவளிக்குப் பின் தொழில், நிதியில் முன்னேற்றம் பெறும் ராசிகள்
சுக்கிர பகவான் செல்வம், குடும்பத்தில் செழிப்பு, அழகு, காதல், திருமண வாழ்க்கையில் சுகபோகங்களை தரக்கூடியவர் என ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகிறது. இவர் தீபாவளி பண்டிகை அடுத்து நவம்பர் 14ஆம் தேதி கன்னி ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். இவருடைய நேரடி இயக்கமானது சில ராசிகளுக்கு தொழிலில் முன்னேற்றம், வணிகத்தில் லாபம், நிதி நிலையில் நன்மை என பல்வேறு சாதகமான பலனை பெற உள்ளனர்.