Maalaimalar
மழை காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை மட்டும் போதுமா? ஆன்லைன் கிளாஸ் வேண்டுமா?- மக்கள் கருத்து என்ன?
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு அவ்வபோது விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு எடுக்கும் இந்த நடவடிக்கையை பெற்றோர்கள் வரவேற்றாலும், தொடர் விடுமுறையால் பாடத்திட்டம் பாதிக்கப்படுமோ என்ற கவலையும் எழுகிறது. கொரோனா காலத்தில் அறிமுகமான ஆன்லைன் வகுப்புகளை மழைக்காலத்திலும் நடத்த வேண்டும் என்று ஒரு தரப்பினரும், மாணவர்களின் பாதுகாப்பு நலன்…