Daily Thanthi
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசின் குழுவிடம் முதல்-அமைச்சர் விஜய் வலியுறுத்தல்
சென்னை, தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்யை இன்று தலைமைச் செயலகத்தில், தேர்வுச் சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டப் பணிக்குழுவின் தலைவர் நந்தன் நிலேகனி, உறுப்பினர்கள் பேராசிரியர் வி. காமகோடி, அனிதா கர்வால், சங்கர் மருவாடா ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின்போது, உயர்கல்விச் சேர்க்கைக்காக நடைபெறும் நீட் அல்லது நீட் போன்ற தேர்வுகள் நடத்தப்படுவதற்கு தமிழ்நாடு அரசின் சார்பாக எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக…