Maalaimalar
ஆர்க்டிக் கடல்பகுதியில் ஆதிக்கம் செலுத்தவுள்ள அமெரிக்கா : கிரீன்லாந்து பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
கிரீன்லாந்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆர்க்டிக் தீவில் ராணுவ தளவாடங்களை அமைக்க டிரம்ப் கடந்த மாதத்தில் ஒப்பந்தம் அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த ஒப்பந்தத்திற்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கிரீன்லாந்து பிரதேசம் ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகளால் எளிதில் தாக்கக்கூடிய நிலையில் இருப்பதாக கடந்த காலங்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிவந்தார். மேலும் வர்த்தக போக்குவரத்து தளமான ஆர்க்டிக் தீவை தங்கள் நாட்டின்…