Indian Express Tamil
ஆஸ்திரேலிய பழங்குடி இடப் பெயர்களில் தமிழ் தொடர்புகள்; ஆய்வறிஞர் குணாவின் சுவாரசிய ஒப்பீடு
ஆஸ்திரேலியக் கண்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடப்பெயர்கள் மற்றும் பழங்குடி மக்களின் மொழி வழக்கிற்குப் பின்னால் தமிழ் மொழியின் வேர்ச்சொற்கள் அமைந்திருக்க அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தமிழ்த்தேசிய ஆய்வறிஞர் குணா (குணசீலன் சாமுவேல்) தெரிவித்துள்ளார். சிங்கப்பூரிலிருந்து சிட்னி நகருக்குப் பயணம் செய்தபோது தென்பட்ட இடப்பெயர்களை அடிப்படையாகக் கொண்டு, அவர் வெளியிட்டுள்ள இந்த மொழியியல் ஒப்பீடு வரலாற்று ஆர்வலர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. சிங்கப்பூரிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு விமானத்தில் பயணம் செய்தபோது, விமானத்தின் வரைபடத்தில் தென்பட்ட சில இடப்பெயர்கள் அவருக்குள் இந்த ஆராய…