உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

மோட்டார் சைக்கிள் விபத்தில் 17 வயது இளைஞன் பலி

மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி மோதி இடம்பெற்ற வீதி விபத்தில் 17 வயதுடைய இளைஞர் ஒருவர் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளதாக கெஸ்பேவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த கோர விபத்து கெஸ்பேவ - பண்டாரகம வீதியின் படுவந்தர பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர் மடப்பாத, படுவந்தர பகுதியைச் சேர்ந்த இளைஞராவார். சாரதி கைது கெஸ்பேவ பகுதியிலிருந்து பண்டாரகம திசையை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், படுவந்தர சந்தைக...