உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

மேட்டூர் அணையில் நீர்வளத்துறை மண்டல தலைமை பொறியாளர் ஆய்வு

மேட்டூர்: மேட்டூர் அணையில் நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ஜெயக்குமாரி இன்று ஆய்வு மேற்கொண்டார். சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் ஒவ்வொரு ஆண்டும் 3 முறை பருவகால ஆய்வு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, தென்மேற்கு பருவமழை காலம் முடிவடைந்த நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனையொட்டி, மேட்டூர் அணை பகுதி முழுவதும் நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ஜெயக்குமாரி தலைமையில் அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்…