Samayam Tamil
10 ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு - டாஸ்மாக் பாட்டில்களைப் பெற்றுக்கொள்ளும் வெண்டிங் மெஷின் வாங்க டெண்டர்
தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் காலி பாட்டில்களைப் பெற்றுக்கொள்ளும் பழைய முறைக்குப் பதிலாக, நவீன ‘ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்’ (RVM) எனப்படும் தானியங்கி இயந்திரங்களை படிப்படியாக நிறுவ தமிழ்நாடு அரசு அரசாணை (G.O.(Ms).No.63) வெளியிட்டுள்ளது.