உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தமிழ்ப் பண்பாட்டு வீழ்ச்சிக்கு ராஜாஜி காரணமா? சர்ச்சை கட்டுரை: எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம்

தமிழ் இலக்கிய உலகின் முன்னணி எழுத்தாளர்களுள் ஒருவரான ஜெயமோகன், தனது இணையதளத்தில் ‘சென்னையின் பண்பாட்டுக்கொடை’ மற்றும் ‘ராஜாஜியும் தமிழ்ப்பண்பாட்டு வீழ்ச்சியும்’ என்ற தலைப்புகளில் வாசகர்களின் கடிதங்களுக்கு எழுதிய பதில் கட்டுரைகள், தற்போது தமிழ் அறிவுலகிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளன. இச்சர்ச்சைகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் எழுத்தாளர் ஜெயமோகன் அண்மையில் வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இச்சர்ச்சையின் பின்னணி, முன்வைக்கப்பட்ட விவாதங்கள் மற்றும் ஜெயமோகனின் விரிவான விளக்கம் குறித்த முழுமையான தொகுப்பு இதோ: விவாதத்தின் தொடக்கம்: ‘சென்னையின் பண்பாட்டுக்கொடை…