Daily Thanthi
கூட்டுறவு சங்க மோசடி வழக்கு: தமிழகம், கேரளாவில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
சென்னை, மல்டி ஸ்டேட் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 5000 கோடி நிதி மோசடி வழக்கு தொடர்பாக, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள 11 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நிதி மோசடி புகார்கள் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு 'பாரத் லஜ்னா மல்டி ஸ்டேட் கோ-ஆபரேட்டிவ் சொசைட்டி' (பிஎல்எம்) செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு சங்கத்தில் பொதுமக்கள் முதலீடு செய்த 5000 கோடி ரூபாய் நிதி மோசடி…