Maalaimalar
பெரியார் அறிவுலகம் திராவிட மாடல் அரசின் கனவு திட்டம்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
கோவையில் பெரியார் அறிவுலகம் சென்று திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். கடந்த திமுக ஆட்சியில் காந்திபுரத்தில் ரூ.300 கோடியில் பெரியார் அறிவுலகம் அமைக்க மு.க.ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தநிலையில் கடந்த அக். 16-ம் தேதி கோவை சென்ற முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். இந்நிலையில், திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று பெரியார் அறிவுலகத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்…