Daily Thanthi
3 முறை நிராகரிப்பு... 4-வது முறையில் சம்மதம்! நஸ்ரியா குறித்து சூர்யா பகிர்ந்த தகவல்
சென்னை, "நான் எப்போதும் நஸ்ரியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்பினேன். இதற்கு முன்பு எனது 3 படங்களில் நடிக்க அவரிடம் கேட்டோம். ஆனால், மூன்று முறையும் அவர் மறுத்துவிட்டார். நான்காவது முறையாக கேட்டபோதுதான் சம்மதம் தெரிவித்தார்" என்று சூர்யா தெரிவித்தார். தீபாவளிக்கு வெளியாகும் 'சீன்' ஜித்து மாதவன் இயக்கியுள்ள 'சீன்' திரைப்படம் திரில்லர் மற்றும் நகைச்சுவை அம்சங்களுடன் உருவாகியுள்ளது. இதில் சூர்யா வித்தியாசமான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில்…