உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தி.நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: கூட்ட நெரிசலில் சில்மிஷம் செய்பவர்களை பிடிக்க சுடிதாரில் பெண் போலீசார் கண்காணிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தி.நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலில் சில்மிஷம் செய்பவர்களை கண்டறிய பெண் போலீசார் சுடிதாரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பிற்காக பைனாக்குலர் மூலம் கண்காணிப்பு, குழந்தைகளுக்கு அடையாள வளையம், பெண்களுக்கு சேப்டி பின் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகைக்கு 3 நாட்களே இருக்கும் நிலையில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பொருட்கள்…