உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

Chennai சென்னையில் தூசி பறக்கிறதென அரசு பஸ்ஸை உடைத்த இளைஞர் - விசாரித்ததில் தெரியவந்த `பின்னணி’

Chennai சென்னையில் தூசி பறக்கிறதென அரசு பஸ்ஸை உடைத்த இளைஞர் - விசாரித்ததில் தெரியவந்த `பின்னணி’ #chennai #bus #arrest சென்னை மாதவரம் சின்ன ரவுண்டானா பகுதியில், சாலையில் தூசி பறந்ததால் ஏற்பட்ட தகராறில் அரசுப் பேருந்து மீது கல்லை வீசி கண்ணாடியை உடைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.