Samayam Tamil
பாஜக எடுத்த சர்வே முடிவுகள்: ஆட்சிக்கு 115 இடங்கள் கன்ஃபார்ம்- கர்நாடக உள்ளாட்சி தேர்தலுக்கு வியூகம்
தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், பாஜக சீக்ரெட் சர்வே ஒன்றை நடத்தியிருப்பதாக விஜயேந்திரா தெரிவித்துள்ளார். இந்த சூழலில் தற்போது தேர்தல் வைத்தால் கூட பாஜகவால் தனித்து வெற்றி பெற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.