உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

குடும்ப வன்முறை: அடிப்பது மட்டும்தான் வன்முறையா? சட்ட பாதுகாப்பும், உதவியும்! சட்டம் சொல்வது என்ன?-7

குடும்பம் என்றால் அன்பும் அரவணைப்பும் இருக்க வேண்டும். ஆனால், சில வீடுகளுக்குள் அன்புக்குப் பதிலாக அவமானங்களும், அரவணைப்புக்குப் பதிலாக அடிகளும், ஆறுதலுக்குப் பதிலாகக் கண்ணீரும்தான் மிஞ்சுகின்றன. வெளியே சொல்ல முடியாமல், தனக்குள் வலியைச் சுமந்துகொண்டு வாழும் பெண்களும் இருக்கிறார்கள். அடிப்பது மட்டும்தான் வன்முறையா? பாதிக்கப்பட்ட பெண்கள் யாரிடம் உதவி கேட்கலாம்? அவர்களுக்குச் சட்டம் வழங்கும் பாதுகாப்பு என்ன? இதற்கான பதில்களைச் சொல்கிறது…