Indian Express Tamil
கருவில் இருக்கும் குழந்தைக்கு விஷம் வைத்தவர்; இவரா எனக்கு மாப்பிள்ளை? நெப்போலியனை திருமணம் செய்ய மறுத்த பெண்
திரைப்படங்களில் தான் நடித்த வில்லன் கேரக்டரை பார்த்துவிட்டு, தன்னை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று மனைவி மறுத்ததாக நெப்போலியன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் நெப்போலியன். ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்துள்ள இவர், அதன்பிறகு பல வெற்றிப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வந்த நெப்போலியன் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் நெப்போலியன் நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். பின்னர் தன்னுடைய பிள்ளைகளின் விருப…