உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சூப்பரான சிக்கன் கோலா உருண்டை...

வாசம் வீசும் சோம்பு! ஒரு பேனில் கொஞ்சமா ஆயில் ஊத்தி சூடானதும், சோம்பு சேர்த்து நல்லா பொரிய விடவும். சின்ன வெங்காயம் காம்பினேஷன்! இதனுடன் 10 முதல் 15 சின்ன வெங்காயம், சிறிதளவு கருவேப்பிலை மற்றும் இரண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து நல்லா வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட்! வெங்காயம் வதங்கியதும், ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக ஒரு நிமிடம் வதக்கி விடவும். தேங்காய் பூ மேஜிக்! அதனுடன் ஒரு நான்கு ஸ்பூன் அளவு துருவிய…