Daily Thanthi
திருமணம் செய்வதாகக் கூறி சிறுமி கர்ப்பம்: வாலிபர் போக்சோவில் கைது
தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுமியைக் கர்ப்பமாக்கிய வாலிபரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோவில் கைது செய்தனர். திருமணம் செய்வதாகக் கூறி சிறுமி கர்ப்பம் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரும், அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவரும் பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த வாலிபர் சிறுமியிடம்…